Happy Stories

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்! என்றும் ,இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்த உறவு என்றும் , முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசிர்வதித்து ஏற்படுத்தும் இந்த உறவு ஆயுள் முழுவதும் பிரிக்க முடியாத பந்தம் என்றும் உணர்வு பூர்வமாக கருத்தப்பட்டு வருகிறது . மனிதனின் வாழ்க்கையில் முக்கிய பந்தமாக திருமண உறவு காணப்படுகிறது. திருமண உறவிற்காக காத்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் அவர்களின் விருப்பதுத்திற்கு ஏற்ற வாழ்க்கை துணையினை கை பிடிக்க இலங்கை மக்களின் கலாச்சார அமைப்பில். எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் அதிக நம்பகத்தன்மை காரணமாக உங்கள் முதல் தேர்வாக நாங்கள் இருக்கின்றோம் எங்கள் திருமண சேவைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்